டெக்சாஸில் கடும் வெள்ளப் பெருக்கு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில், வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2018-10-18 07:20 GMT
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில், வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர். 24 மணி நேரத்திற்கு மேல், சுமார் 30 சென்டிமீட்டருக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், கொலரேடோ நதியின், நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது. மேலும், சான் காப்ரியல் (San Gabriel) நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கரையோரப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்