கலபகோஸில் வெடித்து சிதறிய எரிமலை, வனவிலங்குகளை அச்சுறுத்தும் தீப்பிழம்புகள்

கலபகோஸில் வெடித்து சிதறிய எரிமலை, வனவிலங்குகளை அச்சுறுத்தும் தீப்பிழம்புகள்

Update: 2018-06-18 08:47 GMT
ஈக்வேடாரின் கலபகோஸ் தீவுகளில் உள்ள எரிமலையில் இருந்து வெளிவரும் தீக்குழம்புகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எரிமலையின் சீற்றத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீக்குழம்புகள் கடலினை சென்று அடைவதால், அதன் அருகே உள்ள தேசிய பூங்காவின் உயிரினங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்