குட்டிகளுடன் உள்ளே புகுந்த காட்டுயானைகள்... தந்தங்களால் குத்தி, கிழித்து... துவம்சம் செய்த வீடியோ
கோவை மருதமலை அடிவாரத்தில், மாட்டு தொழுவத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு, மாட்டு தொழுவத்தை சூறையாடின.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..
மாட்டு தொழுவத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் - பரபரப்பு சிசிடிவி காட்சி/மருதமலை அடிவாரத்தில், மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்ட யானைகள்/மாட்டுத் தொழுவத்தை தந்தத்தால் குத்தி அகற்றி, உள்ளே புகுந்த யானை கூட்டம்/தொழுவத்தில் இருந்த புல், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை சாப்பிட்ட யானைகள்/தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்