ரயில் பயணிகளை நிறுத்தி பட்டிமன்ற பேச்சாளர் செய்த காரியம்

Update: 2023-11-09 10:10 GMT

ரயில்களில் தீ விபத்தை தவிர்ப்பதற்காக, மதுரை ரயில் நிலையத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சிறப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பயணிகளுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எளிதில் தீபிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று பரப்புரை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முதல் நிலைக் கோட்டை பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை, ரயில்வே பாதுகாப்பு படை அதிகரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்