``விஜய்க்கு எதற்கு கட்சி?.. அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்'' - பகீர் கிளப்பிய EVKS இளங்கோவன்

Update: 2024-10-03 12:23 GMT

``விஜய்க்கு எதற்கு கட்சி?.. அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்'' - பகீர் கிளப்பிய EVKS இளங்கோவன்

#tvkvijay #thalapathyvijay #congress #evkselangovan #rahulgandhi #thanthitv

நீட் தேர்வை எதிர்க்க கூடியவர், பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டியது தானே என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்