``அதானி, அம்பானிக்கு... வக்ஃபு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள்..'' - விஜய் வசந்த் எம்.பி.

Update: 2024-08-11 12:39 GMT

வக்ஃபு வாரியத்தில் பல லட்சம் ஏக்கர் இடங்கள் உள்ள நிலையில், அதானிக்கும், அம்பானிக்கும் அந்த இடங்களை தாரை வார்ப்பதே பா.ஜ.கவின் திட்டமாக இருக்கும் என, கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்