தமிழக கடலில் திடீர் மாற்றம்...நீல நிறமாக ஒளிர்ந்த அலைகள் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-10-19 05:58 GMT

தமிழக கடலில் திடீர் மாற்றம்...நீல நிறமாக ஒளிர்ந்த அலைகள் - தீயாய் பரவும் வீடியோ

விழுப்புரம், மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் கடலின் சீற்றமானது சற்று அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் சில இடங்களில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தது... இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்... அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்