பூமி பூஜை போட்ட விஜய்... `வி.சாலை’யில் தொடங்கிய அதிரடி மாற்றம் - பரபரக்கும் விக்கிரவாண்டி

Update: 2024-10-04 06:27 GMT

விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தர நம்முடன் இணைகிறார், செய்தியாளர் கோபிநாத்... அவரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்