போஸ்டரால் தமிழகத்தில் புது புயலை கிளப்பும் விஜய் ரசிகர்கள் | VIJAY | VIJAY POSTER | NELLAI

Update: 2023-08-13 14:34 GMT

நெல்லையில் நடிகர் விஜயை வாழ்த்தி, விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை -பாளையங்கோட்டை சாலையில் சுதந்திர தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், 2026-ல் தளபதியால் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த சுவரொட்டியால் நெல்லை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்