மயானத்திற்கு செல்லும் வழியில் நடுங்கும் உடல்.. தலையில் ஏறும் பாரம்.. உயிருக்கே ஆபத்து - பகீர் காட்சிகள்
"கால்கள் புதையும் ஈரம்.. தலையில் அழுத்தும் சடலத்தின் பாரம்.." என ஒவ்வொரு இறுதி
ஊர்வலத்தின் போதும் ஒரு கிராமத்தினர் அனுபவித்து வரும் தொடர்கதையான சம்பவம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்..