நடக்க போகும் விபரீதம் தெரியாமல் நெஞ்சு கூசாமல் லஞ்சம் வாங்கிய ஆபிசர்..

Update: 2024-08-10 08:30 GMT

நடக்க போகும் விபரீதம் தெரியாமல் நெஞ்சு கூசாமல் லஞ்சம் வாங்கிய ஆபிசர்..கட்டு கட்டா தந்தது கட்டம் கட்ட தானா - பேசிக்கொண்டே தரமான செய்கை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக பணியாற்றிய கவிதா, புரோக்கர் ஒருவரிடம் பத்திரப்பதிவு செய்ய லஞ்சமாக பணம் வாங்கும் வீடியோ ஒன்று வெளியானது. லஞ்சமாக கேட்டதில் ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம், இதில் 75 உள்ளது, அடுத்த முறையில் பார்த்து கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது காட்சிகள் பதிவாகியிருந்தது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்பட்ட போது, கவிதா லஞ்சம் வாங்கியது உண்மை என தெரியவந்ததும், அவரை பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் 

Tags:    

மேலும் செய்திகள்