"டெய்லியும் என்னை மிரட்டுறாங்க.." - ஊராட்சித் தலைவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2024-08-11 04:45 GMT

நிருபர் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டுவதால் மக்கள் சேவை செய்ய முடியவில்லை என்று தேனி மாவட்டம் D.வாடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்