காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில், நிபந்தனை ஜாமின் பெற்ற யூடியூபர் டிடிஎப் வாசன், ஐந்தாவது நாளாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். 4 நாட்களாக சிவப்பு நிற காரில் வந்த
டிடிஎப் வாசன், 5-வது நாளில் கருப்பு நிற காரில் வந்திறங்கினார். இதைத் தொடர்ந்து அருகிலுள்ள டீக்கடையில் டீ குடித்தவாறு, தன்னைக்காண வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.