"இன்னைக்கு ஒரு புடி" நாளைக்கு தொடங்கும் புரட்டாசி.. மீன் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம் | Bhadra

Update: 2023-09-17 02:39 GMT

நாளை பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்குவதால் அசைவ பிரியர்கள் மீன் மார்க்கெட்டுகளில் குவிந்துள்ளனர். இது குறித்து கடலூரில் இருந்து எமது செய்தியாளர் தேவநாதன் தரும் தகவல்களை கேட்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்