Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (02-10-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-10-02 04:07 GMT
  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசார பீரங்கியாக செயல்பட்டு வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி............
  • திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு..........
  • அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய வழக்கு....
  • இந்து முன்னணி நிர்வாகியை கைது செய்து போலீசார் நடவடிக்கை.........
  • சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 41 மின்சார ரயில்களின் சேவை நிறுத்தம்............
  • பராமரிப்பு பணி காரணமாக முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல்...........
  • குன்னூர் விபத்தில் பலியான 9 பேரின் உடல்களுக்கு, உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி....
  • நள்ளிரவில் உடல்கள் சொந்த ஊர்களுக்கு வந்த நிலையில், தகனம்....
Tags:    

மேலும் செய்திகள்