Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-24 08:22 GMT
  • சென்னையில் இருந்து நெல்லை மற்றும் விஜயவாடா நகரங்களுக்கு 'வந்தே பாரத்' ரயில்கள் துவக்கம்...
  • நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 9 'வந்தே பாரத்' ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்...கோவை மாநகராட்சியில் சாலைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது, கோவையில் அதிரடி நடவடிக்கை...அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்...
  • கடந்த 18ஆம் தேதியன்று எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் பேட்டி..
  • பாஜக உடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
  • கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெறுகிறது...
Tags:    

மேலும் செய்திகள்