Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-11 07:52 GMT
  • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு.................
  • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனுத்தாக்கல்................
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு ஆணை........
  • பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு..............
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்
  • பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்.........
  • ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்........
  • தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு, உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது மணிமண்டபம்...
  • பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி................
  • தியாகி இமானுவேல் சேகரனாரை போல் சமூக நீதியை காப்பதற்கு நாம் போராட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி............
Tags:    

மேலும் செய்திகள்