Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-01 08:05 GMT
  • நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார்....
  • திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை...
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 'தூய்மையே சேவை' நிகழ்ச்சி...
  • தமது இல்லத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கீத் பையன் புனியா என்ற தடகள வீரருடன் உரையாடினார்...'சென்னை நயினார் குப்பத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு...
  • தூய்மை பணியாளர்கள், மீனவர்களுடன் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர்...தமிழகத்தில், கோவை, நெல்லை, நீலகிரி தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
  • சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்... 
Tags:    

மேலும் செய்திகள்