தமிழகத்தை சூழ்ந்த கார்மேகங்கள்! "வங்க கடலில் அதிரடி மாற்றம் ..!" அடுத்த 4 நாட்கள்... வெளியான அலர்ட்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 இடங்களில் கனமழையும், 6 இடங்களில் அதிகனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.