#BREAKING || "இன்று அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும்..."வந்த புதிய அறிவிப்பு

Update: 2024-10-15 02:47 GMT
  • "இன்று அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும்..."வந்த புதிய அறிவிப்பு
  • கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • சிவகங்கை, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்
  • மழை இல்லாத காரணத்தால் விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்