``யாரும் தப்ப முடியாது; ரெடியாகும் லிஸ்ட்... நடவடிக்கை உறுதி..'' - அமைச்சர் பொன்முடி வார்னிங்
மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படாத வகையில் முறைக்கேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்