விறுவிறுவென தொடங்கும் பணிகள் - திருவண்ணாமலை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி

Update: 2024-10-17 17:00 GMT

திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 13ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். 10 நாட்கள் நடைபெறும் இந்த கார்த்திகை தீபத்திருவிழாவில் ஏழாம் நாள் அன்று பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பஞ்சமூர்த்திகளின் தேர்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விநாயகர் தேரின் சக்கரங்கள் மாற்றப்பட்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்