திருவண்ணாமலை கோயிலுக்கு திடீரென படையெடுக்கும் ஆந்திர, தெலங்கானா பக்தர்கள் | Tiruvannamalai

Update: 2024-07-24 09:22 GMT

திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரா மற்றும், தெலுங்கானா பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கமாம்பா குழுவினர் தெலுங்கு பக்தி பாடல்கள் பாடி, 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில், கோலாட்டத்துடன் கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்