தி.செந்தூரில் உள்வாங்கிய கடல்.. கரை ஒதுங்கிய உயிர்

Update: 2024-10-31 04:24 GMT

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் முள்ளெலிகள் கரை ஒதுங்கின. திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், கடல் உள் வாங்கிய பகுதிகளில் தெரியும் பாசி படிந்த பாறைகளின் மேல் ஏறி செல்பி எடுத்துச் சென்றனர். கடல் உள்வாங்கியதால் எப்போதும் இல்லாத வகையில் திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில், கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கின.

Tags:    

மேலும் செய்திகள்