திடீரென வெடித்த போராட்டம்.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரியில் அரசு அறிவித்த மானிய விலையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து சிறப்பங்காடியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலமாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 பொருட்கள் 500க்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் கோர யாரும் முன்வராததால் வேறு வழியின்றி தற்காலிக விற்பனை மையத்தை ஊழியர்கள் அகற்றிவிட்டனர்.