திடீரென பற்றிய `தீ'... கொழுந்து விட்டு எரியும் சவுண்ட் சர்வீஸ் கடை

Update: 2024-06-18 11:56 GMT

தூத்துக்குடி சந்தை ரோட்டில், சவுண்ட் சர்வீஸ் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்த சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அருகே உள்ள மாவுமில்லிற்கும் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்