பெண்கள் ஓட்டுக்காக தான் இந்த ரூ.1000..பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு..| Premalatha Vijaykanth
நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது எனவும், அந்த பணமும் டாஸ்மாக் கடை மூலமே அரசுக்கே திரும்ப வந்துவிடும் எனவும் மதுரையில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.