சண்டை போடும் போது ஏற்றப்பட்ட தேசியக்கொடி - உடனே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2024-08-15 11:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெண்ணல்லூர்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தேசியக் கொடி ஏற்ற பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்த மாணவரின் பெற்றோர், பிரச்சினையை மறந்து கொடிக்கு சல்யூட் செய்தார். இது அங்கிருந்த மாணவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்