மாடு முட்டியதில் ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழப்பு

x

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு - மாடு முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு - மாடு முட்டியதில் படுகாயமடைந்த கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த மகேஷ் பாண்டி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - பட்டதாரியான உயிரிழந்த மகேஷ் பாண்டி, சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார் - விடுமுறையில் ஊருக்கு வந்தவர், ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடு முட்டி உயிரிழந்த சோகம்


Next Story

மேலும் செய்திகள்