குழந்தையை திருடிய பெண்.. திடீரென்று உயிரிழந்த விவகாரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய நீதிபதி

Update: 2023-10-11 08:49 GMT

குழந்தை திருட்டு வழக்கில் கைதான பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். ஆலாந்துறை காவல் நிலையத்தில், குழந்தை திருட்டு வழக்கில் கைதான திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், நீதிபதி சந்தோஷ் ஆலாந்துறை காவல் நிலையத்தில் போலீசார் மற்றும் திலகவதியின் கணவர் பாண்டியனிடம் விசாரணை செய்தார். நீதிபதி சந்தோஷ், இன்று புதன்கிழமை பூலுவபட்டி அரசு மருத்துவமனை, தம்பதிகள் பிடிபட்ட முட்டத்துவயல் குளத்தேரி ஆகிய இடங்களில் விசாரணை நடத்துகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்