திருச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது, மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, காவல் ஆய்வாளர் பாட்டு பாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது....