பதவி ஏற்றவுடன் புதிய டி.ஐ.ஜி சொன்ன வார்த்தை... பீதியில் நெல்லை கேங்ஸ்டர்ஸ்

Update: 2024-08-11 13:48 GMT

பதவி ஏற்றவுடன் புதிய டி.ஐ.ஜி சொன்ன வார்த்தை... பீதியில் நெல்லை கேங்ஸ்டர்ஸ்

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சிறார் குற்றங்கள், சாதிய மோதல், பாலியல் குற்றங்கள் மற்றும் கஞ்சா புழக்கம் ஆகியவை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். நெல்லை சரக டிஐஜியாக இருந்த பிரவேஸ் குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதைத் அடுத்து, நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த மூர்த்தி, நெல்லை சரகத்தின் 49வது புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்