ஏலேய்... கியூட் ரா... அழகு கண்மணிகள் பாச போராட்டம் - காலில் விழுந்து கண்ணீர் விடும் பெற்றோர்கள்

Update: 2024-07-04 15:54 GMT

ஏலேய்... கியூட் ரா... அழகு கண்மணிகள் பாச போராட்டம் - காலில் விழுந்து கண்ணீர் விடும் பெற்றோர்கள்

மயிலாடுதுறை அருகே அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறி சென்றதற்கு எதிராக மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்திய நிலையில், திரும்பி வருவதாய் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததால் பெற்றோர்கள் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்