"ரஷ்யாவுடன் துணை நிற்போம்.." வடகொரியா எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-11-02 02:12 GMT

"ரஷ்யாவுடன் துணை நிற்போம்.." வடகொரியா எடுத்த அதிரடி முடிவு

உக்ரைனில் வெற்றி பெறும் வரை வடகொரியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்... வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சோன் ஹுய் மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இவ்வாறு தெரிவித்தார்... செர்ஜி வடகொரியாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்... மேலும் இரு அமைச்சர்களும் ரஷ்யாவும் வடகொரியாவும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்