பஸ்ஸை நகர விடாமல் மறித்து நின்ற பிணம்

Update: 2024-11-02 03:55 GMT

பஸ்ஸை நகர விடாமல் மறித்து நின்ற பிணம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கப்படாததை கண்டித்து, இறந்தவர் உடலுடன் போராட்டம் நடைபெற்றது. அம்மாபட்டி கிராமத்தில், புளியடி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கொண்டு செல்ல பாதை இல்லாமல் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர், உடலை வயல் வழியாக கொண்டு சென்றனர். போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்