நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் நான்கு அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளில் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் வேலை செய்வதற்காக வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கூடங்குளத்திற்கு அவ்வப்போது வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று ஒரு பேருந்தில் சுமார்