கொருக்குப்பேட்டை கிடங்கில் இருந்து கோதுமை ஏற்றி வந்த லாரி, சென்னை பெரம்பூர் A.A.சாலையில் கஸ்தூரிபா காந்திநகர் சாலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, மாநகராட்சி பணிக்காக தோண்டி மூடப்பட்ட பகுதியில் லாரியின் சக்கரம் சிக்கி திடீரென கவிழ்ந்தது. பல மணி நேரம் போராடி, கிரேன் மூலம், லாரியை அப்புறப்படுத்தினர்.