விருப்ப ஓய்வு ஏன்? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. பரபரப்பு வீடியோ

Update: 2024-06-21 17:37 GMT

விஷச்சாராய உயிரிழப்பை முன்கூட்டியே கணித்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்