நேற்று போல் இன்றும்..சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் தந்த தங்கம் விலை..இது தான் சரியான நேரம் | Gold Price

Update: 2024-10-10 16:16 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 200

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 5 ரூபாய்

குறைந்து, 7 ஆயிரத்து 25 ரூபாயாக உள்ளது.

Card 2

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பு இன்று மூன்று காசுகள் சரிந்து, 83 ரூபாய் 97

காசுகளாக குறைந்துள்ளது.

Card 3

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,

இன்று 144 புள்ளிகள் அதிகரித்து, 81 ஆயிரத்து

611ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்