மல்லிப்பூவின் விலை இவ்வளவா... நல்ல நாள் அதுவுமாக மிரள வைக்கும் விலை

Update: 2024-10-11 08:51 GMT

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க கடை

வீதிகளில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலை

மோதியது. பூ, பழங்கள் விலைகள் கடுமையாக உயர்ந்தன.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் ஒரு கிலோ

180 ரூபாய் வரையும், சாத்துக்குடி 120 ரூபாய் வரையும்,

மாதுளை 300 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. பூக்களின்

விலை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு

கிலோ மல்லி விலை ஆயிரம் ரூபாயாகவும், கனகாம்பரம்

ஆயிரத்து 100 ரூபாயாகவும், ஜாதி மல்லி மற்றும் முல்லை

500 ருபாயாகவும் அதிகரித்தன. 

Tags:    

மேலும் செய்திகள்