கள்ளக்காதலனுடன் ஓட முயன்ற மனைவி.. கணவன் செய்த தரமான சம்பவம்
கள்ளக் காதலனுடன் ரயிலில் தப்பியோட முயன்ற பெண் போலீசை கணவரான சிஆர்பிஎஃப் வீரர் துரத்திப் பிடித்தார்... பீகார் மாநிலம் பாட்னாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் தனது போலீஸ் மனைவி காதலனுடன் தப்பியோட முயன்றதை அறிந்து விரட்டிப் பிடித்து கள்ளக்காதலனை சரமாரியாக தாக்கினார்... இதையடுத்து அந்தக் கள்ளக்காதலன் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடினார்... இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...