கைதான அதிமுக கவுன்சிலர்..ஆம்ஸ்ட்ராங் கொலையை மொத்தமாக திருப்பிய முக்கிய பொருள்..

Update: 2024-07-20 14:59 GMT

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 16 வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - அதிமுக கவுன்சிலர் கைது

Tags:    

மேலும் செய்திகள்