விஜய் பாணியில் குட்டி Story - அசரவைத்த கூடுதல் ஆணையர்

Update: 2024-08-19 14:42 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற போக்குவரத்து விதிகள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு நடிகர் விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி மகிழ்வித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்