தப்பான ரூட்-ல் வந்து தூக்கி வீசப்பட்ட நபர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி

Update: 2024-10-24 02:52 GMT

தப்பான ரூட்-ல் வந்து தூக்கி வீசப்பட்ட நபர்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், நான்கு வழிச் சாலையில் எதிர் திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி, தூக்கி எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் காயம் அடைந்த பிளாஸ்டிக் வியாபாரி முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்