#BREAKING | "லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டருக்கே லஞ்சம்.." - டாஸ்மாக் மேலாளர் அதிரடி கைது

Update: 2024-10-23 12:08 GMT
  • கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் லஞ்ச புகாரில் கைது
  • லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார்
  • ரூ.25,000 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற அவரது உதவியாளரும் கைது
  • கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது
Tags:    

மேலும் செய்திகள்