#Breaking : சென்னைக்கு பெரும் நிம்மதி... ``இன்னும் 5 நாட்களில்..?'' - வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2024-10-10 14:31 GMT

மின் வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர். சாலைகள்/சவாலான சாலை பயணத்தை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு விரைவில் விடிவு/மின் வாரிய பணிகளை 5 நாட்களுக்குள் முடிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு, போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தல்////2/ராஜீவ் காந்தி சாலை வாகன நெரிசல் - 5 நாட்களில் தீர்வு?

Tags:    

மேலும் செய்திகள்