தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் 27 கணினி ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. கணினி ஆபரேட்டர் சுமதி தொடர்ந்த வழக்கை விசாரித் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தொகுப்பு ஊதிய நியமனத்தை ரத்து செய்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.