தமிழகத்தில் காலையிலேயே மாறிய இயற்கையின் முகம்"ஒரு இடம் விடலயே" | Rain Alert | Tamilnadu
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகன மழை நீடித்தது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.