#BREAKING || பொறுப்பேற்றார் தமிழகத்தின் 50வது CS.. ஏற்கனவே முதல்வரின் தனிப்படையில்..

Update: 2024-08-19 06:27 GMT

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்பு. சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்