ஆக்ரோஷமாக மாறிய டாணா 120 KM வேகம் 19 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

Update: 2024-10-24 11:12 GMT

"டானா புயல்" தீவிர புயலாக வலுபெற்று

வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே மிகத்தீவிர புயலாக, 25ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். 

Tags:    

மேலும் செய்திகள்